Authorஆசிரியர் குழு
சுட்டி எழுத்து (ஆகஸ்டு 2021)
கதை – மித்ரன் (4 வயது) பாப்பா ஸ்டார் (விண்மீன்) பார்க்க மூனுக்கு (நிலாவுக்குப்) போச்சி. அங்க அப்பா ஸ்டார், அம்மா ஸ்டார் இருந்தாங்க. பாப்பாவுக்கு அப்பா ஸ்டார் லாலிபாப் வாங்கிக்
[...]
சுட்டிப் பேச்சு (ஆகஸ்ட் 2021)
அம்மா – “மாடு எப்படி கத்தும்?” சுட்டி (2 வயது) – “ம்..மா…” அம்மா – “ஆடு எப்படி கத்தும்?” சுட்டி – “ம்..மே…”. அம்மா – “கோழி எப்படி கத்தும்?”
[...]
அம்பிகா நடராஜன்
அம்பிகா நடராஜன் குழந்தைகள் அறிவியல் இதழான துளிரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர். மலையாளத்தில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில்
[...]
கராத்தே ஆடு
மலையாளத்தில் பேராசிரியர் எஸ்.சிவதாஸ் எழுதிய சிறுவர் கதையைத் தமிழாக்கம் செய்திருப்பவர் அம்பிகா நடராஜன். இது கராத்தே முட்டன் ஆடு செய்யும் சாகசங்கள் குறித்த கதை. எல்லோரையும் முட்டித் தள்ளும் ஆட்டுக்கடாவை விற்றுவிடவேண்டும்
[...]
மின்மினியும் பாட்டியும்
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் அடைபட்ட குழந்தைகளுக்குத் தொலைகாட்சி, வீடியோ விளையாட்டு எல்லாம் அலுத்துப் போகின்றது. மின்மினி என்ற சிறுமிக்குப் பொழுது போகாமல் போரடித்ததால், பாட்டி அவளுக்கு மூன்று கதைகள் சொல்கின்றார்.
[...]
ஜிமாவின் கைபேசி
ஜிமா என்றழைக்கப்படும் ஜி.மானஸா, மூன்றாம் வகுப்பு மாணவி. அவளுக்குக் கைபேசி ஒன்று பரிசாகக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணின் படத்தை வெட்டியெடுத்து சிம் கார்டு போல, கைபேசியின் பின்னால் செருகவே,
[...]
ஹம்போல்ட் –அவர் நேசித்த இயற்கை
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் (1769-1859) குறித்த இக்கட்டுரைகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ குழந்தைகள் அறிவியல் இதழில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிவந்தவை. இவற்றைத் தொகுத்து,
[...]

