12-18 வயது

அப்படியா சேதி?

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைச் சிறுவர் மனதில் எழுப்பி, அதற்கான அறிவியல் காரணங்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும்  வகையில் இக்கதைகள் [...]
Share this:

பறம்பின் பாரி

கடையெழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி, அறம்,கொடை, நட்பு, வீரம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த வரலாற்றையும், அவன் வேள்பாரியாக உருவாவதற்கு முன், அவன் குணாதிசயங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதையும், சங்கப் பாடல்களை அடிப்படையாகக் [...]
Share this:

கடலுக்கடியில் மர்மம்

இந்தச் சிறுவர் நாவல், 2023 ஆம் ஆண்டுக்கான, SRM தமிழ்ப்பேராயத்தின் அழ வள்ளியப்பா விருது உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறது. மனிதர்கள் கடல் நீரில் வேதிக் கழிவுகளையும், அணுக்கழிவுகளையும், சாயம் [...]
Share this:

பேய்த்தோட்டம்

இந்தச் சிறார்க் கதைத் தொகுப்பில், 9 கதைகள் உள்ளன. ‘அமுதாவின் செடி’ என்ற முதல் கதையில், பள்ளியில் அறிவியல் ஆசிரியர் சொன்னபடி, அமுதா ஒரு சின்னத் தொட்டியில் விதை போட்டு முளைக்க [...]
Share this:

காசு

கருப்பசாமி என்ற சிறுவனுக்குப் பாடப்புத்தகம் தாண்டிய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இவனது கேள்விகளுக்குச் சின்னசாமி மாமா, உற்சாகத்துடன் பதில் சொல்கிறார்.    பணமே இல்லாத காலத்தில், புழங்கிய பண்டமாற்று முறை; இந்த [...]
Share this:

இளைஞர் இலக்கியம்

சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை, எல்லாருக்கும் இந்நூலில் பாடல்கள் கிடைக்கும் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தம் முன்னுரையில் கூறியிருக்கிறார். பிழைச்சொல்லின்றி மாணவர் பாட்டுக் கற்க வேண்டும் என்பதால், இந்நூலுக்கு ‘இளைஞர் [...]
Share this:

பீம்பேட்கா

தற்காலத்தில் தொல்லியலும், அகழ்வாராய்ச்சியும் மனிதகுல வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன. பீம்பேட்கா – (Bhimbetka rock shelters) என்பது மத்திய பிரதேசத்தில் உள்ள பாறை குகைகள். ஆப்பிரிக்காவிலிருந்து கால்நடையாக கிளம்பிய [...]
Share this:

கயிறு

இந்நூலை ஓங்கில் கூட்டமும், பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனும் இணைந்து வெளியிட்டன.  செழியன் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவன். ஒரு நாள் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வருபவன், தன் [...]
Share this:

குறுங்

இந்நூலிலுள்ள 27 கட்டுரைகள், இந்து தமிழ் திசையின் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவந்து, தமிழக முழுக்க இளையோரால் பரவலாக வாசிக்கப்பட்டவை. நூலின் தலைப்புக்கேற்றாற் போல், எல்லாமே மாணவர்கள் எளிதாக வாசிக்கக்கூடிய, குட்டிக் குட்டிக் [...]
Share this:

அணில் கடித்த கொய்யா

இச்சிறுவர் கதைத் தொகுப்பில், மொத்தம் 20 கதைகள் உள்ளன.  ‘புன்னகைக்கும் மரம்’ என்ற முதல் கதையில், மனிதர்கள் தம் தேவைகளுக்காக மரங்களை அழிப்பதையும், மரம் இல்லாவிட்டால் மனிதனால் இவ்வுலகில் வாழமுடியாது என்பதையும், [...]
Share this: