சிரிப்பு ராஜா

Sirippuraja_pic

16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன.

சிரிசிரி சிங்கம், கடுகடு சிங்கமாக மாறியது ஏன்? அது ஒளித்து வைத்த சிரிப்புப் பை, எங்கே போனது? குட்டி யானை கோகிலா எங்கே? குட்டிக் குரங்கு குமரன், கோகிலாவை விழுங்கி விட்டதா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்மு.முருகேஷ்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 8778073949
விலைரூ 20/-.
Share this:

2 thoughts on “சிரிப்பு ராஜா

Comments are closed.