Author
ஆசிரியர் குழு

ஆர். வெங்கட்ராமன் (ஆர்வி)

(6 டிசம்பர் 1918 – 29 ஆகஸ்ட் 2008) ‘ஆர்வி’ என்று தமிழ் பத்திரிகை உலகால் அன்போடு அடையாளங்காட்டப்படும் ஆர். வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ராமையா – சீதாலக்ஷ்மி தம்பதியரின் [...]
Share this:

ஜி.சரண்

ஜி.சரவணன் பார்த்தசாரதி, மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.  குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும், ஆராய்ச்சியாளர்.  சிறார் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, மொழியாக்கம் செய்துள்ளார்.  கல்வி, வரலாறு, [...]
Share this:

ரமணா

சிம்பாவின் சுற்றுலா நாவலை எழுதிய போது, ரமணாவுக்கு ஆறு வயது.   இவர் ஏழாம் வகுப்பில் படிக்கும், அக்கா ரமணி 2020 ஆம் ஆண்டு, ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் [...]
Share this:

ஆதனின் பொம்மை

ஆசிரியருடைய ‘புலிக்குகை மர்மம்’ எனும் நாவலில், அறிமுகமான காப்டன் பாலுவே, இதிலும் நாயகன்.  கோவில்பட்டியிலிருந்து கீழடியிலிருந்த மாமா வீட்டுக்கு வந்திருந்த பாலுவுக்கு, விளையாட யாருமில்லாததால், பொழுது போகாமல் போரடிக்கிறது.  வீட்டில் சிறு [...]
Share this:

மாஷாவின் மாயக்கட்டில் (ரஷ்ய நாட்டுக்கதை)

மாஷா குட்டிக்குத் தன் கட்டிலில் உறங்கப் பிடிக்கவில்லை.  இரவில் வெளியே சுற்றித் திரிகிறாள். வழியில் அவள் சந்திக்கும் நாய்க்குட்டி அவளைத் தன்னோடு தூங்க அழைக்கின்றது.  அது போலவே, சேவலும், வெளவாலும், நாரையும் [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 2)

வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும்,  பூனை கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகிய காட்டு [...]
Share this:

காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள் (பாகம் 1)

காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை போன்ற அறிவியல் செய்திகளை, [...]
Share this:

சிம்பாவின் சுற்றுலா

இந்நாவலை எழுதியவர், ஆறு வயது சிறுவன் என்றறியும் போது, மலைப்பு ஏற்பட்டது உண்மை.  வளமான கற்பனை.  சிறார்க் கதை புத்தகங்களின் பெயர்களைப் போகிற இடங்களுக்குத் தேர்வு செய்தது புதுமையும் கூட.    சிம்பா [...]
Share this:

குட்டி இளவரசன் (The Little Prince)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி, இரண்டாவது உலகப்போரில், விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார்.  உலகப்போர்ச் சூழலின் போது, இவர் எழுதிய மூன்று நூல்கள், ‘War Pilot’, ‘Letter [...]
Share this:

துளிர்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்க்காக வெளியாகும் அறிவியல் மாத இதழ் ‘துளிர்’.  தமிழில் சிறுவர்க்கான அறிவியல் இதழ்கள், வெகு அபூர்வம்.     ஏப்ரல் 2021 மாத இதழின் அட்டையை,, அழகான ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி [...]
Share this: