அறிவிப்புகள்

சுதந்திர நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் சுட்டி உலகத்தின், இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்! இந்த நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த போராளிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து, வீர் வணக்கம் செலுத்துவோம். நாங்குநேரியில் [...]
Share this:

வாசிப்பியக்கத் தொடக்க விழா!

வாசிப்பு இயக்கத் தொடக்க விழா, இன்று 21/07/2023 காலை 10 மணிக்குத் திருச்சி துறையூர் ஒன்றியத்தில், பள்ளிக்கல்வி அமைச்சரால் துவக்கி வைக்கப் படுகின்றது. முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட [...]
Share this:

சாகித்திய பாலபுரஸ்கார் விருது- 2023 உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்!

2023 ஆம் ஆண்டு சாகித்திய பால புரஸ்கார் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்! வானம் பதிப்பகம் மூலமாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் [...]
Share this:

மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!

இன்று முதல் புதுக் கல்வியாண்டு துவங்குகிறது. இன்று பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்குச் சுட்டி உலகத்தின் அன்பு வாழ்த்துகள்! மதிப்பெண்ணுக்காகப் பாடப்புத்தகம் படியுங்கள். அதோடு நின்றுவிடாமல் பாடப்புத்தகம் தாண்டியும் வாசிப்பை விரிவுபடுத்தி, [...]
Share this:

சுட்டி உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில், [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2023) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், [...]
Share this:

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் 2023

  படம் நன்றி – (IBBY-Greece) எல்லாக் குழந்தைகளுக்கும் அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!  “நான் ஒரு புத்தகம்;என்னை வாசி” (“I am a book, read me”)என்பது, 2023 [...]
Share this:

இன்று (20/03/2023) உலகக் கதை சொல்லும் நாள்!

படம் நன்றி:- Pixabay இன்று உலகமுழுதும் கதை சொல்லும் கலையைக் கொண்டாடும் நாள்! குழந்தைகளுக்குக் கதை சொல்லும் அனைவருக்கும் வாழ்த்துகள்! ஸ்வீடன் நாட்டில் முதன்முதலில் மார்ச் 20 ஆம் தேதி, இந்நாள் [...]
Share this:

பொங்கலோ பொங்கல்!

தமிழர் திருவிழாவான இப்பொங்கல் திருநாளில், எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைச் சுட்டி உலகம் சார்பாகத் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம்! இந்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகளுடன், சுட்டி உலகம். [...]
Share this:

அழைக்கின்றது சென்னை புத்தகத்திருவிழா!

பபாசியும், தமிழ்நாடு அரசும் இணைந்து 06/01/2023 முதல் 22/01/2023 வரை நடத்தும் சென்னையின் 46வது புத்தகத்திருவிழா, முதன்முறையாக 1000 அரங்குகளுடன், பிரம்மாண்ட பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது. இம்முறை குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் [...]
Share this: