சுட்டி பக்கம்

சுட்டி ஓவியம் – மார்ச் 2023

இம்மாதம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் சுட்டி உலகத்தை அலங்கரிக்கின்றன. இவற்றை வரைந்த மாணவிகளுக்கும், வாங்கியனுப்பிய இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கும் நன்றியும் அன்பும். [...]
Share this:

சுட்டி ஓவியம்-ஆகஸ்ட்-2022

இம்மாதம் பறங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவிகள், வரைந்த ஓவியங்கள் சுட்டி உலகத்தில் இடம் பெற்றுள்ளன. பி.பத்மாவதிக்கும், எம்.ரோஷிணிக்கும் எங்கள் பாராட்டுகளும், நன்றிகளும். இந்த ஓவியங்களை [...]
Share this:

ஓவியம் (ஜூலை 2022)

இம்மாதம் சுட்டி உலகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களை, ஈ ரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான ஆ.கனிஷ்காவும் பி.மோனிகாவும் வரைந்துள்ளனர். ஏற்கெனவே சுட்டி உலகம் வெளியிட்ட [...]
Share this:

மரமும் கடலும் – கமல் சங்கர் (10 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப் போட்டியில் பிரசுரத்துக்குத் தேர்வான கதை) சின்னமனுர் என்கிற கிராமத்துல, குமரன் என்பவர் வாழ்ந்து வந்தாராம்.அவரு  ஒரு வியாபாரி. . அவரோட [...]
Share this:

பூமித்தாயின் குமுறல் – – ஜீ-மைத்ரேயி (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  “நமது பூமித்தாய் எப்பொழுதும் பசுமையாகவும், மிக அழகாகவும் கண்களுக்குக் காட்சி தரும். கொஞ்ச நாட்களாக அப்படி [...]
Share this:

நண்பர்கள் – கதிர் கண்மணி (8 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பெரிய மலை ஒன்று இருந்தது. அதில் ஒரு சிறு குருவி [...]
Share this:

காணாமல் போன ஐந்து கரடிகள்- ஸ்ரீநிதா சீனிவாசன் (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) ஒரு அடர்ந்த காட்டில் ஐந்து கரடிகள் இருந்தன. அவற்றின் பெயர் டிங்கு, பிங்கு, மிங்கு, [...]
Share this:

காலத்திற்கு ஏற்ப ஓடு – ச.ச.சுபவர்ஷினி (9 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)  கருக்கம்பாளயம் என்று ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் பூச்செடிகள் எல்லாம் பூத்துக் [...]
Share this:

செவ்வாயில் ஓர் சாகசம் – செ.அனந்தராஸ்ரீ (12 வயது)

(சுட்டி உலகமும், லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து நடத்திய சிறுவர்க்கான கதைப்போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை) இரவு நேரம். அனைவரும் இரவின் மடியில் தங்களை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தனர். நேரம் போவதே [...]
Share this: