புத்தகங்கள்

சொல்லப்படாத உலக அதிசயங்கள்

மானசி ரஷ்யாவில் வாழும் தமிழ்ச்சிறுமி. அவள் தன் நண்பர்களுடன் இணைந்து, கணினியில் ‘இயற்கை அதிசயங்கள்’ என்ற செயலியை உருவாக்குகிறாள். அவர்களுக்கு வித்தியாசமான உலக இயற்கை அதிசயங்களைத் தேடிப் பார்த்து, ரசிப்பதில் ஆர்வம் [...]
Share this:

சாந்தநாயகம் ஆணா? பெண்ணா?

இந்தக் கதையைப் பெல்ஜியம் நாட்டில் செயல்படுகிற Camera-etc என்ற தொண்டு நிறுவனம், குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, அவர்களோடு இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தக் கதையை ‘கசின் பர்ட்’ என்ற பெயரில், 4 [...]
Share this:

நீர்க்குமிழி சோப்

இந்தத் தொகுப்பில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. இவை சின்னஞ்சிறு குழந்தைகள் ரசிக்கக் கூடிய, குட்டிக் கதைகள். ‘தருணின் பொம்மை’ என்ற முதல் கதை, பொம்மைகளுடன் விளையாடாமல் எந்நேரமும் டிவி பார்க்கும் [...]
Share this:

நிலாப்பாட்டி

இந்த நூலில் 4 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் மூன்று கதைகளை  ஞா.கலையரசியும், நான்காவது கதையைச் சிறார் எழுத்தாளர் விழியனும் எழுதியுள்ளார்கள். ‘தேவதை தந்த பரிசு’ என்ற முதல் கதையில், சிறுவன் [...]
Share this:

தன்வியின் பிறந்தநாள்

‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார் [...]
Share this:

ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி!

இது சிறுவர் பாடல் தொகுப்பு. இதில் 50 பாடல்கள் உள்ளன. குழந்தை பிறந்தவுடனே, தாலாட்டைக் கேட்டுத் தான் தூங்குகிறது. அதற்குப் பிறகு, ‘நிலா! நிலா! வா வா! என்று நிலாவைப் பாடி [...]
Share this:

சினிமாப் பெட்டி

இது ஒரு குறுங்கதை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு. ஒரு நாள் வேகமாக ஓடும் போது, கல் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டான். முழங்கால் எலும்பில் அடி பட்டதால், மருத்துவர் [...]
Share this:

பெரிய சாக்லேட்

சிறார்க்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய 6 கதைகள், இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் உள்ளன. இவ்வுலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் உண்டா? அந்தச் சாக்லேட்டை அடிப்படையாக வைத்துக் கற்பனையைக் கலந்து, [...]
Share this:

வேர்க்கடலை இளவரசன்

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக, இக்கதைகள் அமைந்துள்ளமை சிறப்பு. புத்தகத் தலைப்பாக அமைந்த, ‘வேர்க்கடலை இளவரசன்’ கதை ஆசிரியரின் [...]
Share this:

கிரிக்கெட்டில் சுழலும் கணிதம்

பள்ளியில் கணிதம் என்றாலே, மாணவர் பலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. வரலாறு போல, இதை மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்க முடியாது. புரிந்து படிக்க வேண்டும். வகுப்பில் கணித ஆசிரியர் நடத்தும் விதம், [...]
Share this: