சிறப்புப் பதிவுகள்

தனக்குத் தானே பெயர் வைத்தவன்!

டாக்டர் அகிலாண்ட பாரதி ‘புதுவெள்ளம்’ தொடரின் 2ஆம் பகுதி.. எம்பிபிஎஸ் முடித்தவுடன் எனக்கு ஒப்பந்த அடிப்படையில், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் சேர்ந்து ஒன்றிரண்டு [...]
Share this:

தலையங்கம் – மே 2023

இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும், ‘சுட்டி உலக’த்துக்கு இனிய வாழ்த்துகள்! வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளில், ‘சுட்டித் தமிழ்’ என்கிற தலைப்பில், குறிப்பிட்ட கால இடைவெளியில், [...]
Share this:

கேள்வி கேட்டுப் பழகு

மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சக.முத்துக்கண்ணன் அவர்களும், ச.முத்துக்குமாரி அவர்களும் இணைந்து, இந்நூலை எழுதியுள்ளனர்.   தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் “ஏன்? எதற்கு? எப்படி?” என்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குழந்தைகள் [...]
Share this:

கங்காரூ

விநோத விலங்குகள் – 12 வணக்கம் சுட்டிகளே. ஆஸ்திரேலியா என்று சொன்னாலே கங்காரூவும் கங்காரூ என்றாலே ஆஸ்திரேலியாவும் உங்கள் நினைவுக்கு வரும். ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரூவைப் பற்றிதான் இந்த மாதம் [...]
Share this:

சவுக்கு மரம்

மரம் மண்ணின் வரம் – 12 ஊசி போல இலை இருக்கும், உத்திராட்சம் போல காய் காய்க்கும். அது என்ன? இந்த விடுகதைக்கு விடை தெரியுமா சுட்டிகளே? அதுதான் சவுக்கு மரம். [...]
Share this:

சுட்டி உலகத்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

இன்று சுட்டி உலகம் பிறந்த நாள்! இன்று 2ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் ‘சுட்டி உலகம்’, வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில், அடியெடுத்து வைக்கின்றது. இந்த நன்னாளில், ‘சுட்டித்தமிழ்’ என்கிற தலைப்பில், [...]
Share this:

வாண்டரிங் ஆல்பட்ராஸ்

பறவைகள் பல விதம் – 11 சுட்டிகளே, இந்த மாதப் பறவை எது என்று அறிய ஆவலோடு இருக்கிறீர்களா? வாண்டரிங் ஆல்பட்ராஸ் பறவைதான் அது. ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தை பறத்தலிலேயே [...]
Share this:

சக.முத்துக்கண்ணன்

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.  மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும். [...]
Share this:

அம்மாடி….அப்பாடி

ஒரு ஊர்ல ஒரு தாத்தா – வீட்டிலும்..வீதியிலும்… இந்நூலில் இடம் பெற்றுள்ள தாத்தாவுக்கும், சுட்டிப் பேத்திகளுக்குமிடையேயான 16 உரையாடல்களும்,பகிர்வுகளும்,வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. இவை உண்மையும், கற்பனையும் கலந்த பகிர்வுகள் என்கிறார் [...]
Share this:

உலகப் புத்தக நாள் (23/04/2023) வாழ்த்துகள்!

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! ஒவ்வோராண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகின்றது.  புத்தக வாசிப்பு, பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தில், [...]
Share this: