படைப்பாளர்கள்

சக.முத்துக்கண்ணன்

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.  மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர். ‘சிலேட்டுக்குச்சி’, ‘ரெட் இங்க்’, ‘புது றெக்கை’ ஆகியவை, இவரெழுதிய நூல்களாகும். [...]
Share this:

ரா. ராணி குணசீலி

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஈடுபாடுடைய இவர், அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி செய்கிறார். இவர் சிறந்த கதைசொல்லியும், பாடகியுமாவார். இவர் எழுதிய ‘ஊர் சுற்றலாம்’ என்ற சிறார் பாடல் [...]
Share this:

ச.மாடசாமி

பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள், கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அறிவொளி இயக்கத்தின் உந்துசக்திகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், தேசிய எழுத்தறிவு திட்டத்தின் தூதுவராக அறியப்பட்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் [...]
Share this:

ஆர்.வி.பதி

ஆர்.வி.பதி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு நகரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாகச் சிறுவர் இலக்கிய உலகில் பயணித்துவரும் ஆர்.வி.பதி அவர்கள் ‘கோகுலம்’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி இந்து தமிழ் மாயா [...]
Share this:

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால் [...]
Share this:

ச.முத்துக்குமாரி

ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர்.  கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்.  மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில் [...]
Share this:

கொ.மா.கோதண்டம்

டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’, [...]
Share this:

ரேவதி (டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன்)

‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் [...]
Share this:

ம.லெ.தங்கப்பா (1934-2018)

ம.லெனின் தங்கப்பா அவர்களின் சொந்த ஊர், நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி ஆகும். புதுச்சேரியைச் சேர்ந்த பல கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுவையிலேயே தங்கிவிட்டார். இவர் [...]
Share this:

உமையவன்

ஈரோடு சத்திய மங்கலத்தில் அமைந்த கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, இவரது இயற்பெயர், ப.ராமசாமி ஆகும். ‘உமையவன்’ என்ற புனை பெயரில் எழுதுகிறார்.     இவர் சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி, புதுக்கவிதை, ஹைகூ, [...]
Share this: