கேக்கின் பிறந்தநாள்

cakebirthday_pic

நம் பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அந்தக் கேக் தன் பிறந்த நாளைக் கொண்டாடினால் எப்படி இருக்கும்? என்ற விநோதமான கற்பனையை அடிப்படையாக வைத்து, இந்தச் சிறார் குறுநாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

தன் பிறந்த நாளில், புது ஆடை உடுத்த முடியவில்லை என்று கவலைப்படுகிறது கேக். அதன் நண்பன் சுண்டு என்கிற எலி. “நீ இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் இல்லை; குழந்தைகள் பிறந்த நாளில் உனக்குத் தான் முக்கிய இடம்” என்று சொல்லி எலி கேக்கின் கவலையைப் போக்குகிறது. மேலும் கேக் பிறந்த கதையையும், அதன் வரலாற்றையும் சுண்டு விவரிக்கிறது.

வகைசிறார் குறுநாவல்
ஆசிரியர்கார்த்திகா கவின்குமார்
வெளியீடு:-புக்ஸ் ஃபார் சில்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை-18.  044-24332924
விலைரூ 35/-
Share this:

2 thoughts on “கேக்கின் பிறந்தநாள்

    1. மிக்க நன்றி கார்த்திகா.

Comments are closed.