Essays

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்!

அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் (The International Mother Language Day) வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். கல்வியில் மாற்றம் கொண்டுவருவதில் மொழியியலில் பன்முகத்தன்மை இருக்க வேண்டியதன் தேவை குறித்தும், உலகின் பல்வேறு [...]
Share this:

குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்!

மேலை நாட்டில் குழந்தைகள் தூங்குவதற்கு முன், கதைப்புத்தகம் வாசித்துக் காட்டுவதை, அவர்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அங்கு அம்மா தான், கதை சொல்லிக் குழந்தையைத் தூங்க வைக்க  வேண்டும் என்ற [...]
Share this:

சிறார் கனவுலகத்தின் திறவுகோல்

Imagination is more important than knowledge. – Albert Einstein நவீன உலகில் நிலவும் போட்டியின் காரணமாகப் பெரும்பாலான பெற்றோர், தம் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவே, வீட்டில் பாடப் [...]
Share this:

இன்று 26/09/2022 பெ.தூரன் பிறந்த நாள்!

சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே [...]
Share this:

வெள்ளை பலூன்  (The white balloon)

‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம்.  உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami) [...]
Share this:

தமிழ்க் குழந்தை இலக்கியம்

(விவாதங்களும் விமர்சனங்களும்) சிறார் எழுத்தாளர் சுகுமாரன் எழுதிய ‘தமிழ்க் குழந்தை இலக்கியம்’ என்ற இந்நூலில், குழந்தை இலக்கியம் குறித்த 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.  “தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை, [...]
Share this:

வேட்டையாடு விளையாடு

இதிலுள்ள 20 கட்டுரைகளும், பல்வேறு காட்டுயிர்களின் வாழ்க்கை முறையை, குறிப்பாக அவை வேட்டையாடும் முறையைப் பற்றிப் பேசுகின்றன.  மனிதனும் ஒரு வேட்டையாடி தான்.  ஆனால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்,மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது.  [...]
Share this: