கட்டுரை

special articles / essays on parenting and children’s literature.

வெள்ளை பலூன்  (The white balloon)

‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம்.  உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami) [...]
Share this:

வெளிவந்து விட்டது – ‘காணாமல் போன சிறகுகள்’ – சிறார்க் கதைத் தொகுப்பு

குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி [...]
Share this:

பெண்கள் எழுதிய சிறுவர் நூல்கள் அறிமுகம்:-

தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி.  குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும்.  எனவே இவர்களுடைய [...]
Share this:

புத்தகக் காட்சியில் வாங்க வேண்டிய சிறுவர் நூல்கள்-

பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6 [...]
Share this:

பால சாகித்ய புரஸ்கார் விருது – 2021 – ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’

நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி [...]
Share this:

சிறுவர்க்கான கதைப்போட்டி முடிவுகள்!

அனைவருக்கும் வணக்கம். குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் 🎉!  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கதைப்போட்டி முடிவுகள் ! கதைப்போட்டி முடிவுகள் ! முதல் பரிசு காணாமல் போன சிறகுகள் [...]
Share this:

வல்லினச்சிறகுகள் மின்னிதழில், ஞா.கலையரசியின் நேர்காணல்.

‘வல்லினச்சிறகுகள்’ அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழ். பெரும்பாலும் பெண்களே நடத்தும் இலக்கிய இதழ் என்ற சிறப்பு இதற்குண்டு.  கவிதை, கட்டுரை, நேர்காணல், புத்தக மதிப்புரை, சினிமா விமர்சனம் எனப் பல்வேறு [...]
Share this:

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்கம்

இன்று (07-11-2021) குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டு (1922 – 1989)துவங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் இவரது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை [...]
Share this:

இன்று (05/09/2021) கப்பலோட்டிய தமிழனின், 150 வது பிறந்த நாள்!

ஆங்கிலேயரின் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக உள்நாட்டுக் கப்பல் கம்பெனியைத் துவங்கி, தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே கப்பல் ஓட்டிச் சாதனை படைத்த திரு வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் இன்று!  நம் [...]
Share this: