இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு பெறுகின்றது. புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்த அழ.வள்ளியப்பா, குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும்
[...]
அன்புடையீர்! வணக்கம். அக்டோபர் 02 காந்தி பிறந்த நாள்! நாடெங்கும் வன்முறையும், மத துவேஷமும் தலை விரித்தாடும் இந்நாளில், காந்தி நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறார். அவர் போதித்த அஹிம்சை, மத
[...]
சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே
[...]
இதில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ‘கண்டல்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கட்டுரை, அலையாத்திக் காடுகளின் வேர் வகை குறித்தும், இவை இடம் பெற்றுள்ள பகுதி குறித்தும் விரிவாகப்
[...]
அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து,
[...]
‘வெள்ளை பலூன்’1995 ஆம் ஆண்டு வெளிவந்த, ஈரானிய திரைப்படம். உலகளவில் கேன்ஸ் திரைப்படவிழா விருது உட்பட, பல விருதுகளைப் பெற்ற படம். இதன் திரைக்கதையை எழுதியவர், அப்பாஸ் கியாரோஸ்டமி (Abbas Kiarostami)
[...]
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்த நாள் நூற்றாண்டின் துவக்க நாளான 07/11/2021 அன்று, சுட்டி உலகமும், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் சிறுவர் உலகமும் இணைந்து, சிறார் கதைப்போட்டி
[...]
தற்காலத்தில் பெண்கள் பலர், சிறுவர் இலக்கியம் படைக்க முன்வந்துள்ளமை, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. குழந்தைகளுடன் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் பெண்களுக்குத் தாம் குழந்தைகளின் உளவியல் நன்கு புரியும். எனவே இவர்களுடைய
[...]
பரிந்துரை – 1 கொரோனா பரவல் காரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி துவங்கவிருந்த சென்னை 45 வது புத்தகக்காட்சி ஒத்திப் போடப்பட்டு, பிப்ரவரி 16 முதல் துவங்கி, மார்ச் 6
[...]
நாற்பதாண்டு காலமாகக் கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து எழுதி வருகின்ற மு.முருகேஷ் அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குச் சுட்டி
[...]