ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு
[...]
நெட்டையன் என்ற ஒரு ஒட்டகசிவிங்கியும், குறும்பன் என்ற அணிலும் நண்பர்கள். குறும்பன் நெட்டையனின் கழுத்தில் சறுக்கி விளையாடும். குறும்பனை முதுகில் ஏற்றிக் கொண்டு நெட்டையன் காட்டைச் சுற்றி வரும். ஒரு நாள்
[...]
குளிர்காலத்தின் காலைப்பொழுது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். வழியிலிருந்த இலைகளில் இருந்த பனித்துளிகளில், சூரிய ஒளி பட்டுப் பிரகாசிக்கின்றது. பனித்துளிகளில் சூரியன் தெரிவதைப் பார்த்துக் குழந்தைகள் வியக்கின்றனர். கண்ணாடி போல, அதில் அவர்கள்
[...]
ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது. தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க
[...]
ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று
[...]
ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும்
[...]
‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்
[...]
இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு
[...]
2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை
[...]