0 – 5 வயது

நடனமாடும் யானைக்குட்டி

யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற [...]
Share this:

பறவை டாக்டர்

நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச் [...]
Share this:

குள்ளர் நகரத்தில் ட்யூனோ

ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன் [...]
Share this:

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில் [...]
Share this:

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11 [...]
Share this:

சகி வளர்த்த ஓகி

இது 16 பக்கங்கள் உள்ள, வண்ணப்படங்கள் நிறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கதை நூல். வழ வழ தாளில் படங்கள் அதிகமாகவும், வாக்கியங்கள் குறைவாகவும் உள்ளதால், குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட [...]
Share this:

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது. [...]
Share this:

கேளு பாப்பா கேளு – சிறுவர் பாடல்கள்

இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன. குழந்தை கை வீசுவதில் [...]
Share this:

நூலகத்தில் ஓர் எலி – உலக நாடோடிக் கதைகள்

32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள்   இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற [...]
Share this:

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி

இதில் 12 கதைகள் உள்ளன.  யார் ராணி என்று பூச்சிகளுக்குள் ஒரு நாள் போட்டி வந்துவிடுகிறது.  கொரொனா காலத்தில் வருமானமின்றிப் பட்டினி கிடக்கும் நண்பனுக்காகக் கூட்டாஞ்சோறு சமைக்கிறார்கள்.  கொரோனா பரவாமல் இருக்க, [...]
Share this: