புத்தகங்கள்

Nara and Sara

இது இரண்டு பறவை நண்பர்களின் கதை.  நாரா என்பது உள்ளூர் பறவை.  சாரா என்பது வெளிநாட்டிலிருந்து, நம்மூருக்கு வலசை வரும் பறவை.  ஒரு ஏரி பக்கத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டும் நெருங்கிய [...]
Share this:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், [...]
Share this:

Moonster and me

நிலாவுக்குச் சாகச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் கதை.  பூமியில் வரும் அசுரனுக்கு மான்ஸ்டர் என்று பெயர்.  நிலவில் வரும் மான்ஸ்டர், சிறுவன் மொழியில் மூன்ஸ்டர் ஆகிவிடுகின்றார்! நிலாவைப் பற்றிக் குழந்தைகள் [...]
Share this:

Carnival in Kalahari

கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது.  அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது.  சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு [...]
Share this:

புளிக்குழம்பு சாப்பிட்ட புலி

காட்டிலிருந்த ஒரு புலிக்குட்டிக்கு வித்தியாசமான விஷயங்களைச் செய்து பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.  ஒரு வீட்டில் நாய்க்குப் போட்ட புளிக்குழம்பு சாதத்தை ருசி பார்க்கிறது.  அது மிகவும் பிடித்துப் போகவே தொடர்ச்சியாக அதைத் [...]
Share this:

டாம் மாமாவின் குடிசை

இந்நூல் ஹாரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட வடிவம்.  கதையின் சுவாரசியமும், விறுவிறுப்பும் குறையாமல், பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் [...]
Share this:

கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1

கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக, வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த, வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல்.  தமிழின் தொன்மையையும், [...]
Share this:

சினிமாப் பெட்டி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரகு சரியான துறுதுறு பையன்.  அண்ணன் மோகனோ பொறுமைசாலி;  பொறுப்பானவனும் கூட. ரகு கீழே விழுந்து அடிபட்டதால், ஒரு வாரம் பள்ளி செல்ல முடியவில்லை.  அந்த வாரம் [...]
Share this:

பயப்படாதே

இதில் குழந்தைகளின் பயத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர் கதைகள் உள்ளன.  இருட்டு, பேய்,பிசாசு என்றால், எப்போதுமே குழந்தைகளுக்குப் பயம் தான்.  இந்தப் பயம் அவர்களுக்குப்  பெற்றோர்களாலும், புறக்காரணிகளாலும் திணிக்கப்படுகின்றது.  அவர்கள் [...]
Share this:

வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான், உடல் நன்கு வலுப்பெறும்.   சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?  கூடி விளையாடுவதன் மூலம், குழந்தைகள் தோல்வியைத் தாங்கக் கூடிய மனநிலையைப் பெறுதல், குழுவாகச் [...]
Share this: