ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ondru pattal book cover

இந்த மின்னூலில் 10 சிறுவர் கதைகள் உள்ளன.  எட்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், தாமே படித்துப் புரிந்து கொள்ள வசதியாகக் கதைகள் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற காரணங்களினால் பூமியில் மனித இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், பிற உயிர்களை நேசிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைச் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் சில கதைகள், இதில் உள்ளன. பழைய முயல், ஆமை கதையில் காலத்திற்கேற்றாற்போல் சில மாற்றங்கள் செய்து இதில் எழுதப்பட்டுள்ளது.  அறக்கருத்துக்களைப் போதிக்கும் சில நீதிநெறிக் கதைகளும் இதில் உள்ளன.

எளிய நடையில் வாசிக்க சுவையான சிறுவர் கதைகள்.

வகைசிறுவர் கதைகள் (மின்னூல்)
ஆசிரியர்ஞா.கலையரசி
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B086YW54L4
விலை₹ 49/-
Share this: