வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு

photo of vaanga vilayadalam book cover

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் தான், உடல் நன்கு வலுப்பெறும்.   சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?  கூடி விளையாடுவதன் மூலம், குழந்தைகள் தோல்வியைத் தாங்கக் கூடிய மனநிலையைப் பெறுதல், குழுவாகச் செயல்படுதல் போன்ற பல வாழ்வியல் உண்மைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். 

இந்நூலில் மூன்று விளையாட்டுகள் உள்ளன.  பழங்காலம் போல சாதாரணமாக எல்லா வீடுகளிலும் கிடைக்கும் ஈர்க்குச்சி, கொட்டாங்கச்சி போன்றவற்றை வைத்து விளையாடும் விளையாட்டுகள். 

சுவாரசியமான இவ்விளையாட்டுகள் பற்றி அறிந்து கொள்ள, இந்நூலை வாங்கி வாசியுங்கள். .

வகைசிறுவர் விளையாட்டு (மின்னூல்)
ஆசிரியர்அப்பு சிவா
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B0874Y5G1P
விலை₹ 49/-
வாங்க விளையாடலாம்: சிறுவர் விளையாட்டு
Share this: