ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் – தொகுப்பு-1
இம்மின்னூலின் முன்னுரையில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆசிரியர் கீதா மதிவாணன் ‘ஆஸ்திரேலியா பறவைகளின் சொர்க்கம்’ என்கிறார். அங்கு வாழும் 800 க்கும் மேற்பட்ட பறவையினங்களில் பாதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அபூர்வப்
[...]