Moonster and me

moonster and me book cover

நிலாவுக்குச் சாகச பயணம் மேற்கொள்ளும் ஒரு சிறுவனின் கதை.  பூமியில் வரும் அசுரனுக்கு மான்ஸ்டர் என்று பெயர்.  நிலவில் வரும் மான்ஸ்டர், சிறுவன் மொழியில் மூன்ஸ்டர் ஆகிவிடுகின்றார்!

நிலாவைப் பற்றிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அறிவியல் உண்மைகளும், அங்குச் சிறுவனுக்கு ஏற்படும் அனுபவங்களும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளன.

சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சுவராசியமான கதை.. 

வகைஆங்கில சிறுவர் கதை மின்னூல்
ஆசிரியர்காயத்ரி வெங்கடாசலபதி
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08CMW7SK2
விலை₹ 49/-
Share this: