பயப்படாதே

photo of bayapadaadhae book cover

இதில் குழந்தைகளின் பயத்தை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுவர் கதைகள் உள்ளன.  இருட்டு, பேய்,பிசாசு என்றால், எப்போதுமே குழந்தைகளுக்குப் பயம் தான்.  இந்தப் பயம் அவர்களுக்குப்  பெற்றோர்களாலும், புறக்காரணிகளாலும் திணிக்கப்படுகின்றது.  அவர்கள் அது சம்பந்தமாகக் கேள்வி கேட்கும் போது, அறிவியல் பூர்வமான பதிலைச் சொல்லி, பயத்தைப் போக்குவது பெற்றோரின் கடமை என்பதை ஆசிரியர் இக்கதைகள் மூலம் வலியுறுத்தியிருக்கின்றார்.

இருட்டு,பேய் குறித்து, விழிப்புணர்வூட்டும் குட்டிக்கதைகள்.

வகைசிறுவர் கதை (மின்னூல்)
ஆசிரியர்அப்பு சிவா
வெளியீடு இணைப்புஅமேசான் (கிண்டில்) மின்னூல் https://www.amazon.in/dp/B0875SHTBC
விலை₹ 49/-
பயப்படாதே
Share this: