Carnival in Kalahari

carnival in calahari book cover

கலஹரி காட்டின் சிங்க ராஜா ஓய்வு பெறப் போகின்றது.  அடுத்த ராஜாவைத் தேர்ந்தெடுத்துக் காட்டின் நிர்வாகத்தை ஒப்படைக்கும் பொறுப்பு சிங்க ராஜாவைச் சேர்ந்தது.  சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்து அதற்காக ஒரு தேர்வு வைக்கின்றது.  அது என்ன தேர்வு?  அதில் எந்த விலங்கு வெற்றி பெற்று, அடுத்த ராஜாவானது என்பதைத் தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.

சிறுவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  குழந்தைகள் ரசனைக்கேற்ற நகைச்சுவை கலந்த ஜாலியான கதை..

வகைஆங்கிலச் சிறுவர்கதை மின்னூல்
ஆசிரியர்காயத்ரி வெங்கடாசலபதி
வெளியீடு இணைப்புஅமேசான் கிண்டில் மின்னூல் https://www.amazon.in/dp/B08CQC3WF2  
விலை₹ 49/-
Share this: