இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 10 கதைகள் உள்ளன. முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ‘ஒரு சொட்டுத் தண்ணீர்’, சிறுவர்களுக்கு நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் கதை. குளிப்பதற்கு அதிக நீரைச்
[...]
இந்நூல் குழந்தைகளுக்காகப் பிரபல மலையாள எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு. எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் அருமையான மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள இதில், மொத்தம் 9 சிறார் கதைகள் உள்ளன. முதலில்
[...]
இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது. வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம்
[...]
கடவுளே பூமியில் மனிதனையும் பிற உயிரிங்களையும் படைத்தார் என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில், ‘உயிரினங்களின் தோற்றம்” என்ற அறிவியல் ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டு, உலகத்தையே தம் பக்கம்
[...]
இது 2018 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூல். இந்நூலில் 44 சிறுவர் பாடல்கள் உள்ளன. சிறுவர் பாடல் என்றால் ஓசையும், இனிமையும் இன்றியமையாதது. அத்துடன் கூற
[...]
2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது பெற்ற ‘தேடல் வேட்டை’ தொகுப்பில் 36 சிறுவர் பாடல்கள் உள்ளன. பாடல்களே சிறுவர் இலக்கியத்தில் முதலிடம் பெறுகின்றன. குழந்தைப்பாடல்களுக்குச்
[...]
இது சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் 26 வது புத்தகம். தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், நாவல் தொடராக எழுதப்படுவது இதுவே முதல் முயற்சி எனும் சிறப்பைப் பெறும் புத்தகமிது. தமிழ்க்குழந்தைகள் ஒவ்வொருவரையும்
[...]
இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும்
[...]
குழந்தை கதாசிரியர் ரமணி எழுதிய இப்புத்தகத்தில் 4 சிறார் கதைகள் உள்ளன. முதலாவது ‘குட்டிப் பேய் பங்கா’வில் வரும் குட்டிப் பேய் மிகவும் நல்ல பேய். குழந்தை மனம் பேயைக் கூட
[...]
ஆனைக்குளம் எனும் கிராமத்தில் வசிக்கும் முன்னாவும், சென்னியும் அண்ணன், தங்கைகள். இருவரும், அரசுப்பள்ளியில் பயில்கின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செண்பகராமன் புதூர் என்பது தான் செண்பை கிராமம். இருவரும் பள்ளி விடுமுறையில்
[...]