படைப்பாளர்கள்

ஆதி வள்ளியப்பன்

இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன்  குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’ [...]
Share this:

விட்டில் @ துரை அறிவழகன்

விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன்.  1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார்.  தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் [...]
Share this:

யூமா வாசுகி

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து.  “சிவப்பு தலைக்குட்டையணிந்த, [...]
Share this:

யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூகச் செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து [...]
Share this:

பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய [...]
Share this:

ஆர். வெங்கட்ராமன் (ஆர்வி)

(6 டிசம்பர் 1918 – 29 ஆகஸ்ட் 2008) ‘ஆர்வி’ என்று தமிழ் பத்திரிகை உலகால் அன்போடு அடையாளங்காட்டப்படும் ஆர். வெங்கட்ராமன் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ராமையா – சீதாலக்ஷ்மி தம்பதியரின் [...]
Share this:

ஜி.சரண்

ஜி.சரவணன் பார்த்தசாரதி, மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.  குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும், ஆராய்ச்சியாளர்.  சிறார் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, மொழியாக்கம் செய்துள்ளார்.  கல்வி, வரலாறு, [...]
Share this:

ரமணா

சிம்பாவின் சுற்றுலா நாவலை எழுதிய போது, ரமணாவுக்கு ஆறு வயது.   இவர் ஏழாம் வகுப்பில் படிக்கும், அக்கா ரமணி 2020 ஆம் ஆண்டு, ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் [...]
Share this:

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

பிரான்சு நாட்டின் லியோன் நகரத்தில் பிறந்த, அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (1900-1944) 1921 ல் விமானப் படையின் ராணுவ சேவைக்காகச் சேர்ந்தார்.  ராணுவத்திலிருந்து வெளிவந்த பிறகு, பல தொழில்களை மேற்கொண்டார்.  எழுத்தில் [...]
Share this:

கவிமணி தேசிக விநாயகம் (1876 –1954)

கவிமணி என்ற சிறப்பு அடைமொழியோடு குறிப்பிடப்படும் தேசிக விநாயகம் பிள்ளை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தேரூரில் பிறந்தார். இவர் தந்தை, சிவதாணுப்பிள்ளை; தாயார் ஆதிலட்சுமி அம்மாள்.  அவர் வாழ்ந்த காலத்தில், [...]
Share this: