பிரியசகி

கல்வியாளர், நிறைவகம் என்ற டான் போஸ்கோ உளவியல் சேவை மையத்தின் துறைத்தலைவர், கவிஞர், எழுத்தாளர்.  தமிழகமுழுதும் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஆகியோருக்குக் கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்தி வரும் இவர், தம் படைப்பிலக்கிய பணிகளுக்காகவும், கல்விப் பணிகளுக்காகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Share this: