கன்னிக்கோவில் இராஜா

Kannikovil_Raja_pic

தனியார் நிறுவனத்தில் நூல் வடிவமைப்புப் பிரிவில் பணிபுரியும் கன்னிக்கோவில் இராஜா, சென்னையில் வசிக்கிறார்.  சிறார் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் இவர், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  குழந்தை இலக்கிய ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றவர். 

தொடர்ந்து குழந்தைகளுக்குக் கதை சொல்லியாகவும், பரவலான இதழ்களில் கதைகளையும் எழுதி வருகின்றார். கொரோனா ஊரடங்கு காலத்தில், ‘லாலிபாப் சிறுவர் உலகம்’ ஆரம்பித்துக் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.

Share this: