யெஸ். பாலபாரதி

கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர்.  குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, அது பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றார்.  அவரது வலைப்பூவில், கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம்.

Share this: