விட்டில் @ துரை அறிவழகன்

Durai_Arivazhagan_pic

விட்டில் எனும் புனை பெயரில் எழுதும் இவரின் இயற்பெயர் துரை.அறிவழகன்.  1967 ல் பிறந்த இவர், தற்போது காரைக்குடியில் வசிக்கிறார்.  தீவிர சிறார் இலக்கிய செயல்பாடுகளில், தம்மைத் தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர், இதுவரை, இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

Share this: