கொ.மா.கோ.இளங்கோ

K_Ilango_pic

கொ.மா.கோ.இளங்கோ ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார் புத்தகங்களைப் படைத்தவர்.  அறிவியல் கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் பாடல்கள் எனச் சிறார் இலக்கியத்தில், சிறப்பான பங்களிப்பு செய்து வருகிறார்.  சிறந்த குழந்தை எழுத்துக்கான பல விருதுகளைப் பெற்றவர்.  புலம் பெயர்ந்த தமிழ் மாணவர்களுக்கான 5,6,7 ஆம் நிலை பாடப்புத்தகங்களில் இவரது கதைகள் பாடமாக இடம் பெற்றுள்ளன.

Share this: