ஆதி வள்ளியப்பன்

Aadhi_Valliappan_pic

இதழியல் துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றும், ஆதி வள்ளியப்பன்  குழந்தைகளுக்காக, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  ‘சிட்டு’, ‘கொதிக்குதே, கொதிக்குதே’, ‘எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்’, ‘கிரெட்டா துன்பர்க்’, ‘மனிதர்க்குத் தோழனடி’ என்பவை, அவர் எழுதிய நூல்களுள் சில.  ‘நம்மைச் சுற்றிக் காட்டுயிர்’, ‘நீ கரடி என்று யார் சொன்னது?’, போன்ற நூல்களைத் தமிழுக்கு, மொழிபெயர்த்துமிருக்கிறார்.  பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சூழலியல், சிறார் இலக்கியம் குறித்துப் பேசி வருகிறார்.

Share this: