யூமா வாசுகி

Yuma_Vasuki_pic

கவிஞர், நாவலாசிரியர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட முக்கியமான படைப்பாளி.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 1966 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் மாரிமுத்து.  “சிவப்பு தலைக்குட்டையணிந்த, மாப்ளார் மரக்கன்று”, ‘ஆண்டர்சன் கதைகள்’, ‘கலிவரின் பயணங்கள்’,’மாத்தன் மண்புழுவின் வழக்கு’ என ஏராளமான இலக்கிய நூல்களையும், சிறார் இலக்கிய நூல்களையும், ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார்.  ஓ.வி.விஜயனின், ‘கஸாக்குகளின் இதிகாசம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

Share this: