சரிதா ஜோ

Saritha_Jo_pic

ஈரோட்டில் பிறந்தவர்.  குழந்தைகளுக்குக் கதை சொல்வதில் ஆர்வம் கொண்டவர்.  சேரிட்டி ரேடியோவில் பண்பலைத் தொகுப்பாளர் & கிரியேட்டிவ் டைரக்டர்.  ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்திய விலங்குகள் நல அமைப்பின் தூதுவர்.  தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2020) பெற்றவர்.  ‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ என்பது இவரது முதல் சிறார் சிறுகதைத் தொகுப்பு.

Share this: