ரா. ராணி குணசீலி

Rani_pic

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர். மாற்றுக்கல்விச் செயல்பாடுகளில் ஈடுபாடுடைய இவர், அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணி செய்கிறார். இவர் சிறந்த கதைசொல்லியும், பாடகியுமாவார்.

இவர் எழுதிய ‘ஊர் சுற்றலாம்’ என்ற சிறார் பாடல் நூலைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது.  

Share this: