‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற தொகுப்பில், 10 சிறார் கதைகள் உள்ளன. அண்ணன் ஜெய்யும், தங்கை தன்வியும், இதில் முக்கிய கதாபாத்திரங்கள். பெரும்பாலான கதைகள், இவர்களிருவரையும் மையமாக வைத்தே சுழல்கின்றன. இந்தச் சிறார்
[...]
எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்
[...]