ச.முத்துக்குமாரி

Muthukumari_writer

ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர்.  கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்.  மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.       

Share this: