Author
ஆசிரியர் குழு

என்ன சொன்னது லூசியானா?

இது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதிய கதைத் தொகுப்பு. 2 ஆம் வகுப்பு மாணவி பா.மதிவதனியும், 5 ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன் பா.செல்வ ஸ்ரீராமும் எழுதிய 8 கதைகள் இதில் [...]
Share this:

A Baby Hornbill Learns to Fly

ஒரு பெரிய மரத்தில் இரண்டு இருவாட்சி பறவைகள் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டையை அடை காக்கிறது. ஒரு ஓட்டை மட்டும் விட்டு விட்டுக் கூட்டை முழுவதுமாக மூடிவிடுகின்றன. குஞ்சு பொரிக்கும் [...]
Share this:

புத்தகத் திருவிழாவுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்!

06/01/2023 ல் சென்னையில் துவங்கியிருக்கும் 46 வது புத்தகத் திருவிழாவுக்கு வாய்ப்புள்ளவர்கள் அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். இக்காலக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தற்காலத்தில் சிறப்பான பல சிறார் [...]
Share this:

அழைக்கின்றது சென்னை புத்தகத்திருவிழா!

பபாசியும், தமிழ்நாடு அரசும் இணைந்து 06/01/2023 முதல் 22/01/2023 வரை நடத்தும் சென்னையின் 46வது புத்தகத்திருவிழா, முதன்முறையாக 1000 அரங்குகளுடன், பிரம்மாண்ட பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவாகத் துவங்கியிருக்கிறது. இம்முறை குழந்தைகளுக்கான புத்தகங்களுக்குத் [...]
Share this:

புத்தாண்டே வருக வருக!

2023 ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக மலரட்டும்! கொரோனாவின் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்கி, உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று சுட்டி உலகத்தின் [...]
Share this:

தலையங்கம் டிசம்பர் 2022

அன்புடையீர்! வணக்கம். எல்லோருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு வாழ்த்துகள்! 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் புத்தகக் காட்சிகள் நடந்து முடிந்துள்ளன. ஜனவரி 2023 ல் சென்னையில் [...]
Share this:

அணிலின் துணிச்சல்

ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது. தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி [...]
Share this:

தேன் எடுக்கப் போன குட்டித்தேனீ

ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு [...]
Share this:

சம்பக் (தமிழ்)

இது குழந்தைகள் மாத அச்சிதழ். இதன் மண்டல அலுவலகம் டெல்லி பிரஸ், சிசன்ஸ் காம்ளக்ஸ் முதல் மாடி, 2/92 மாண்டியத் சாலை, எழும்பூர், சென்னை 600008 என்ற முகவரியில் இயங்குகிறது. இதன் [...]
Share this: