நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடல்வாழ் உயிரின ஆய்வாளரான இவர், சிறந்த ஆய்வுக்காக வழங்கப்படும் இளம் விஞ்ஞானி விருது, சிறந்த அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரைக்கான அருணை ராஜகோபால்
[...]
ச.முத்துக்குமாரி திருச்சி மாவட்டம் திருத்தலையூரைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில் ‘வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். மாற்றுக்கல்வி செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர் எழுதிய, முதல் சிறார் கதைத்தொகுப்பு ‘டாமிக்குட்டி’ என்ற தலைப்பில்
[...]
சிறார் இலக்கிய முன்னோடிகள் – 2 – ம.ப. பெரியசாமித் தூரன் (1908 – 1987) அக்காலத்தில் பள்ளியில் பாடிய, பிரபலமான ‘நத்தை’ பாடல், இவர் எழுதியது தான்:- “நத்தையாரே நத்தையாரே
[...]
டாக்டர் கொ.மா.கோதண்டம் விருது நகர் மாவட்டம், இராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்குமாக 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது மகன் கொ.மா.கோ.இளங்கோவும், குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர். இவரது ‘ஆரண்ய காண்டம்’,
[...]
‘ரேவதி’ என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் சிறுவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் வசிக்கிறார். குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பாவின்
[...]
ஈரோடு சத்திய மங்கலத்தில் அமைந்த கெம்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த, இவரது இயற்பெயர், ப.ராமசாமி ஆகும். ‘உமையவன்’ என்ற புனை பெயரில் எழுதுகிறார். இவர் சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி, புதுக்கவிதை, ஹைகூ,
[...]
இவருடைய முழுப்பெயர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி என்பதாகும். இவர் எழுத்தாளர், குழந்தைக்கவிஞர், இதழாளர், இசைப்பாடகர் என்ற பன்முகம் கொண்டவர். தமிழறிஞர் மணி.திருநாவுக்கரசரிடம் தமிழ் பயின்று, புலவர் தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர்
[...]
இவர் 30 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். 40 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். ‘நேரம் நல்ல நேரம்’, ‘வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை’, ‘கிண்டி வந்தாச்சா?’, ‘குழந்தைக்குத் தினமும்
[...]
எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் கவிஞர், எழுத்தாளர், சூழலியலாளர், குழந்தை இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், பேச்சாளர், செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். பசுமை இலக்கியத்தில் இவரது எழுத்து தனித்தன்மை கொண்டது. புனைவு, அல்புனைவு
[...]
கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் எனப் பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளர் மு.முருகேஷ், இதுவரை குழந்தைகளுக்காகப் பத்து கதை நூல்களையும், 5 தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார். இவரது குழந்தைகளுக்கான படைப்புகள் ‘துளிர்’,
[...]