இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு
[...]
ஆகாய கோட்டையில் அரசர் திப்பு சுல்தான் வைத்து விட்டுப் போன புதையலைப் பூதம் ஒன்று காப்பதாக, ஆதவனும், அவன் நண்பர்களும் கேள்விப்படுகின்றனர். ஆடு மேய்க்கும் சிறுவன் வேலுவின் வழிகாட்டலுடன், அவர்கள் புதையலைத்
[...]
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்
[...]
இதில் 52 பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. குழந்தையின் மொழி வளர்ச்சியில், பாடல்களே முதலிடம் வகிக்கின்றன. புதிய சொற்களைக் கற்கவும், அவற்றை எளிதாக உச்சரிக்கவும், குழந்தைகளுக்குப் பாடல்கள் உதவுகின்றன. குழந்தை கை வீசுவதில்
[...]
32 பக்கம் கொண்ட இந்தச் சிறுவர்க்கான கதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு நாடோடிக் கதைகள் உள்ளன. சிறார் எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ‘லூசி வரைந்த பூதம்’ என்ற
[...]
56 பக்கமுள்ள இந்தச் சிறார் கதைத் தொகுப்பில், மொத்தம் 9 கதைகள் உள்ளன. இக்கதைகளில் தாவரங்கள் முதல் விலங்குகள் வரை அனைத்தும் பேசுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே, இவற்றில்
[...]
தற்போது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே கதைகள் எழுதும் போக்கு அதிகரித்திருப்பது, மிகவும் மகிழ்ச்சியான விஷயம். என் கவனத்துக்கு வந்த நான் வாசித்த சில நூல்களை மட்டும், இங்கே அறிமுகம் செய்திருக்கிறேன்:- இது தரவரிசை
[...]
இந்திய விடுதலைப் போரில் நடந்த முக்கியமான துயரமிகு வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுதப்பட்ட சிறார் நாவலிது. வரலாறு என்பதால், இதில் உதம்சிங், பகத்சிங் போன்ற உண்மையான கதாபாத்திரங்களும் வருகின்றார்கள். புத்தகம்
[...]
இத்தொகுப்பில் உள்ள 11 கதைகளிலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விலங்குகளும், பறவைகளுமே கதாநாயகர்களாக வலம் வருகின்றார்கள்! ‘சறுக்கு விளையாடிய அணில் குஞ்சு’, ‘சிங்க ராஜா’ ‘மலர்க்கோட்டையின் மகாராணி’ போன்ற கதைகள், வாசிக்கும்
[...]
இதில் 10 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘வித்தைக்காரச் சிறுமி’ யில் வரும் சிறுமிக்கு, சாக்லேட் வாங்க கையில் போதுமான காசு இல்லை. மிச்ச காசை எடுத்து வரச் சொல்லிக்
[...]