புத்தகங்கள்

மாய மான்

ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு. இரண்டு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று  வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள்.  போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான [...]
Share this:

இரவு

ஜூனுகா தேஸ்பாண்டே (Junuka Deshpande) காடுகளை நேசிப்பவர், காட்சிப்படங்கள் உருவாக்குபவர்.  துலிகா பதிப்பகத்தார் Night என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட இந்நூலைச் சாலை செல்வம் தமிழாக்கம் செய்திருக்கிறார். 18 பக்கங்கள் உள்ள [...]
Share this:

ஒரு பூ ஒரு பூதம்

ஒரு பூ ஒரு பூதம் கோகுலம் இதழில் வெளிவந்த 12 சிறுவர் கதைகள், இதில் தொகுக்கப் பெற்றுள்ளன.  இவை பல மொழிகளிலிருந்து, தமிழாக்கம் செய்யப்பட்டவை என்பதால், பல்சுவை தொகுப்பாக உள்ளது. முதல் [...]
Share this:

கனவினைப் பின் தொடர்ந்து

உண்மை மற்றும் கற்பனைகளின் கலவையான இந்நூலில், 10 வரலாற்றுக் கதைகள் உள்ளன.  தமிழில் சிறார்க்கான வரலாற்றுக் கதைகள் மிகவும் குறைவு.  பழங்கால இந்திய வரலாற்று உண்மைகளைக் கற்பனையான கதை மாந்தர்கள் மூலம் [...]
Share this:

மாயக் கண்ணாடி

இந்நூலில் 11 சிறுவர் கதைகள் உள்ளன. எல்லாமே அரசர்களைப் பகடி செய்யும் கதைகள்.  வழக்கமாக நாம் வாசிக்கும் கதைகளில், அரசர்கள் மிகுந்த புத்திசாலிகளாகவும், கூர்மையான அறிவு படைத்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை [...]
Share this:

புலிக்குகை மர்மம்

இந்நாவலில் வரும் கேப்டன் பாலு, மிகச் சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவன்.  படிப்பிலும் அவ்வளவு சூட்டிகையில்லை.  பத்தாம் வகுப்பில், ஒரு முறை தோல்வியுற்றவன்.  ஆனாலும் மாதாகோவில் தெருவிலிருந்த பையன்களுக்கு, அவன் தான் [...]
Share this: