புத்தகங்கள்

கிளியோடு பறந்த ரோகிணி

இந்தத் தொகுப்பில், 5 கதைகள் உள்ளன. ‘கிளியோடு பறந்த ரோகிணி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், ரோகிணி தானும் ஒரு கிளியாக மாறி இன்னொரு கிளியோடு பறக்கின்றாள். அப்போது [...]
Share this:

விசிலடிக்கும் சைக்கிள்

இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன.  சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப் [...]
Share this:

டாமிக்குட்டி

இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி [...]
Share this:

பச்சைக்கிளிகளின் சண்டை

ஒரு அத்தி மரத்தில் நிறைய பழங்கள் இருந்தன. அம்மரத்தில் சில பச்சைக்கிளிகள் இருந்தன. அத்திப்பழங்களைத் தின்ன புதிதாக ஒரு பச்சைக்கிளி கூட்டம் வந்தது. ஆனால் அம்மரத்தில் இருந்த கிளிகள், “இது எங்கள் [...]
Share this:

ஊஞ்சலில் ஆடிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சி

ஒரு தோட்டத்தில் இருந்த மஞ்சள் வண்ணத்துப்பூச்சி, உற்சாகத்துடன்  பூக்களின் மீது தாவிக்கொண்டும், பறந்து கொண்டும் இருந்தது. அப்போது ஒரு சிலந்தி வலையைப் பார்த்தது. அதில் ஊஞ்சலாடலாம் என ஆசைப்பட்டு அதில் போய் [...]
Share this:

2022 – முக்கிய சிறுவர் நாவல்கள்

2022 ஆம் ஆண்டில் வெளிவந்த முக்கியமான சில சிறுவர் நாவல்களின் தொகுப்பு இது:- நீலப்பூ – சிறுவர் நாவல் ஆசிரியர்:- விஷ்ணுபுரம் சரவணன் – வானம் பதிப்பகம், சென்னை-89. (செல் +91 [...]
Share this:

என்ன சொன்னது லூசியானா?

இது குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதிய கதைத் தொகுப்பு. 2 ஆம் வகுப்பு மாணவி பா.மதிவதனியும், 5 ஆம் வகுப்பு படிக்கும் அவரது அண்ணன் பா.செல்வ ஸ்ரீராமும் எழுதிய 8 கதைகள் இதில் [...]
Share this:

A Baby Hornbill Learns to Fly

ஒரு பெரிய மரத்தில் இரண்டு இருவாட்சி பறவைகள் கூடு கட்டுகின்றன. பெண் பறவை முட்டையை அடை காக்கிறது. ஒரு ஓட்டை மட்டும் விட்டு விட்டுக் கூட்டை முழுவதுமாக மூடிவிடுகின்றன. குஞ்சு பொரிக்கும் [...]
Share this:

அணிலின் துணிச்சல்

ஓர் அணிலுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அண்ணன் அணிலுக்குக் குறும்பு அதிகம். அடிக்கடி வெளியில் தாவுவதும், உள்ளே போவதுமாக இருந்தது. தம்பியோ பயந்தாங்கொள்ளி. பொந்தை விட்டு வெளியவே வராது. அம்மா அடிக்கடி [...]
Share this:

தேன் எடுக்கப் போன குட்டித்தேனீ

ஒரு தேன் கூட்டில் இருந்து முதன் முதலாக ஒரு குட்டித்தேனீ தேன் சேகரிக்க வெளியே போகின்றது. மாந்தளிரிடம் போய்த் தேன் கேட்கின்றது. பின் மலராத மொட்டுகளிடம் போய்த் தேன் கேட்கிறது. தேனீக்கு [...]
Share this: