தலையங்கம் – செப்டம்பர் 2022
அன்புடையீர்! வணக்கம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை செப்டம்பர் மிக முக்கியமான மாதம். ஏனெனில் நம் ஒப்பற்ற தலைவர்களான தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இம்மாதத்தில் தான் பிறந்தார்கள். செப்டம்பர் 15 முத்தமிழ் வித்தகரான
[...]