சுட்டி ஓவியம் – ஜூன் 2023

Chutti_June_pic

இம்மாதம் சுட்டி உலகம் பகுதியில் இடம் பெறும் ஓவியங்களை வரைந்தவர்கள் பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கே.அருஜா & கே.நிவேதா ஆகியோர். இருவருக்கும் எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

மாணவிகளைப் புத்தகம் வாசிக்கவும், பன்முகத்திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து ஓவியங்கள் வாங்கியனுப்பும் அறிவியல் ஆசிரியர் டி.இளவரசி அவர்களுக்கு, எங்கள் வணக்கமும், நன்றியும்.

K.Aruja – 9th Std

K.Aruja – 9th Std

K.Aruja – 9th Std

K.Aruja – 9th Std

K.Aruja – 9th Std

K.Nivedha – 9th Std

K.Nivedha – 9th Std

K.Nivedha – 9th Std

K.Nivedha – 9th Std

Share this: