மரப்பாச்சி சொன்ன ரகசியம் – சிறுவர் நாவல் ஆசிரியர் யெஸ்.பாலபாரதி 2020 ஆம் ஆண்டுக்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ ‘மரப்பாச்சி சொன்ன இரகசியம்’ என்ற சிறுவர் நாவலுக்குக் கிடைத்தது.
[...]
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ ஆசிரியர் மு.முருகேஷ் வெளியீடு: அகநி, அம்மையப்பட்டு,வந்தவாசி. (செல் 98426 37637/94443 60421) விலை ரூ 120/-. 16 சிறுவர் கதைகள் கொண்ட இந்நூலுக்கு,
[...]
யூரி யார்மிஷ் என்பவர் எழுதிய உக்ரேனிய கதையிது. ஆங்கிலம் வழியே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வழ வழ தாளில் பெரிய எழுத்தில் வண்ணப்படங்கள் நிறைந்த நூல். குட்டிக் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்ட ஏற்ற
[...]
நமக்கு உடம்பு சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் செல்கிறோம். மருத்துவர்கள் நமக்கு மருந்து, மாத்திரை கொடுத்துச் சிகிச்சை செய்கிறார்கள். காட்டில் வாழும் விலங்குகளுக்கு, உடம்பு சரியில்லை என்றால் எங்குப் போகும்? எனவே விலங்குகளுக்குச்
[...]
ஒரு சாண் உயரமே இருந்த குள்ளர்கள் வாழ்ந்த நகரத்துக் கதையிது. அந்த ஊரில் எதைப் பற்றியும், எதுவுமே தெரியாத குள்ளன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் ட்யூனோ. ஒரு நாள் அவன்
[...]
இயற்கை அறிவியல் நூல் வரிசையில் வெளியான இந்நூலில், பல்வேறு பறவைகளின் பெயர்களும், அவற்றின் குரல்களும், குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இரவாடியான ஆந்தை இரவு முழுதும் இரை தேடி, அலைந்து விட்டுக் காலையில்
[...]
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen)என்பவர், டென்மார்க்கைச் சேர்ந்த புகழ் பெற்ற சிறுவர் எழுத்தாளர். இவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 தான், அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளாகக் கொண்டாடப்
[...]
இந்தக் கதைகள் அனைத்திலும், குட்டிப்பாப்பா என்ற ஒரே கதாபாத்திரத்தின் அற்புத உலகமும், அந்த அதிசய உலகில் அவளுக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களும், காட்சிப்படுத்தப்படுகின்றன. குட்டிப்பாப்பாவுக்குப் பறக்க வேண்டும் என்று ஆசை.
[...]
இந்நூலில் கொரோனா ஊரடங்கின் போது, குழந்தைகள் எழுதிய 15 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சிறார் எழுத்தாளர், உமையவன் ஆவார். 5 முதல் 16 வயதுடைய சிறுவர்கள், இக்கதைகளை எழுதியுள்ளார்கள். அதிலும் 11
[...]
இத்தொகுப்பில் 15 சிறுவர் கதைகள் உள்ளன. முதல் கதையான ‘எங்கிருந்து வந்தாய்?’ என்பதில், சுவரில் வரைந்த ஓவியத்திலிருந்து புள்ளி மான் உயிர் பெற்று எழுந்து, குமுதாவிடம் பேசுகின்றது; பால் வாங்கிக் குடிக்கின்றது.
[...]