கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

Kalapattiyum_pic

16 பக்கம் கொண்ட இந்தச் சின்ன வாசிப்பு நூலில், கருப்பு வெள்ளை படங்களுடன் கூடிய இரண்டு கதைகள் உள்ளன.

பாட்டி பேத்திக்கு, என்ன கதை சொன்னார்? பேத்தி பெரியவள் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் விதவிதமான சத்தங்கள் யாவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

மிக எளிமையான மொழியில் அமைந்திருப்பதால், வாசிப்பின் நுழை வாயிலில் இருக்கும் குழந்தைகளுக்கும், எழுத்துக் கூட்டி வாசிக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற கதைப் புத்தகம்.

வகைசிறுவர் கதைகள்
ஆசிரியர்கள்சாலை செல்வம்
வெளியீடுபுக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 +91 8778073949
விலைரூ 20/-.
Share this: