இத்தொகுப்பில் 10 சிறார் கதைகள் உள்ளன. சிறகு முளைக்காத குட்டிக் குருவிக்குஞ்சு, மேலே பறந்து சென்று, சூரியனின் முதுகில் அமர்ந்து உலகை வேடிக்கை பார்க்கிறது. அது தூங்கியதும், நிலா அத்தை அதைப்
[...]
இத்தொகுப்பில் 8 சிறுவர் கதைகள் உள்ளன. ‘டாமிக்குட்டி’ என்ற இந்நூலின் தலைப்பில் அமைந்த முதல் கதையில், அருண் என்ற சிறுவன் தெருவில் அநாதையாக நின்ற நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று, அன்பு காட்டி
[...]
ஓர் ஓணான் வெளவாலைப் போலப் பறக்க ஆசைப்படுகின்றது. தலைகீழாகத் தொங்கினால், சிறகு முளைக்கும் என்று ஒரு வெளவால் சொன்னதை நம்பி, பகல் முழுக்கத் தலை கீழாகத் தொங்குகிறது. இரவில் இரையைப் பிடிக்க
[...]
ஓர் எறும்புக்கூட்டில் இருந்த ஒரு குட்டி எறும்புக்குக் கூட்டமாக இருக்கப் பிடிக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று ஒரு காவல் எறும்பு, அதற்கு எடுத்துச் சொல்லியும் அது கேட்கவில்லை. தனியே சென்று
[...]
ஒரு காட்டில் ஒரு குறும்புக்காரக் குட்டிக்குரங்கு இருந்தது. அது மரக் கிளைகளில் அமரும் பறவைகளை, ‘இது என் மரம்’ என்று சொல்லி விரட்டிக் கொண்டேயிருந்தது “காடு,பூமி,மரங்கள் எல்லாருக்கும் சொந்தம்; எனவே யாரிடமும்
[...]
‘தேடல் வேட்டை’ -சிறுவர் பாடல்கள் ஆசிரியர் – கவிஞர் செல்ல கணபதி இது 2015 ஆம் ஆண்டு ‘சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருது’ பெற்ற நூல். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்
[...]
இது மூன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தை எழுத்தாளர் ரமணா எழுதிய சிறுவர் கதைத் தொகுப்பு. இதில் 5 கதைகள் உள்ளன. நூலின் தலைப்பான ‘நீலதேவதை’ முதல் கதை. தாமஸ் என்பது ஒரு
[...]
2 ஆம் வகுப்பு படிக்கும் பொன்னி வீட்டுப் பரணில் ஒரு சிட்டுக்குருவி ஜோடி கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. அப்பா குருவியும் அம்மா குருவியும் மாறி மாறிப் பறந்து, குஞ்சுகளுக்குப் புழுவை
[...]
ரேவதி என்ற புனைபெயரில் இந்நூலை எழுதிய எழுத்தாளரின் இயற்பெயர் டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகும். ‘பவளம் தந்த பரிசு’ என்ற தலைப்பிலான, இந்தச் சிறுவர் கதைத் தொகுப்புக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சாகித்திய
[...]