6 – 8 வயது

குருவி நடக்குமா?

இத்தொகுப்பில் 11 இயற்கை அறிவியல் சிறுவர் கதைகள் உள்ளன. உயிரினங்கள் குறித்த பல்வேறு அறிவியல் உண்மைகளைச் சிறுவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, இக்கதைகள் உள்ளன. ‘குருவி நடக்குமா?’ என்ற முதல் கதையில், [...]
Share this:

வானத்துடன் டூ

இந்தச் சிறுவர் கதைத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. இந்நூலின் தலைப்பான ‘வானத்துடன் டூ’ என்பது தான், முதல் கதை. துர்கா வாழ்ந்த ஊரில், ரொம்ப நாளாக மழையே பெய்யவில்லை. குளம் [...]
Share this:

இயற்கையின் விலை என்ன?

(செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரை) அமெரிக்க நாட்டின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களிடமிருந்து, அங்குக் குடியேற வந்த ஆங்கிலேயர்கள், நிலங்களை அபகரித்தார்கள். அமெக்காவின் வடமேற்கு பகுதியில், பூர்வகுடி மக்களின் தளபதியாக சியாட்டில் இருந்தார். இவர் [...]
Share this:

மிட்டாய் பாப்பா

இது 1966 ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ முதியோர்க் கல்வி இலக்கியப் பரிசு பெற்ற நூல். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தின்பண்டம் மிட்டாய். சிறுவர்க்கு வாசிப்பில் ஈர்ப்பையும் சுவாரசியத்தைம் ஏற்படுத்தும் விதமாக,  மிட்டாயையே [...]
Share this:

சிட்னி எங்கே?

பாவ்லா பிக்காசோ எழுதிய சிறார் கதையை, எழுத்தாளர் உதயசங்கர் ‘சிட்னி எங்கே?’ என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்திருக்கிறார்.  சிட்னி மிகுந்த துணிச்சல் கொண்ட, ஒரு சிறிய இரட்டை வால் குருவி.  இதன் [...]
Share this:

வெல்வெட் முயல்

ஆங்கில அமெரிக்க எழுத்தாளரான மார்ஜெரி வில்லியம் பியான்கோ (Margery Williams Bianco எழுதிய The Velveteen Rabbit, மிகவும் புகழ் பெற்ற சிறுவர் நாவல். 1922இல் வெளியான இந்நாவல், நூறு ஆண்டுகள் [...]
Share this:

என் பெயர் வேனில்

தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் இது மறுமலர்ச்சிக் காலம். குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, தற்போது அதிகமாகி வருவது, வரவேற்க வேண்டிய நல்ல செய்தி. அந்த வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ம.ரமணி, இச்சிறார் [...]
Share this:

அற்புத எறும்பு

ஐந்தாம் வகுப்பு மாணவர் பா.ஸ்ரீராமும், இரண்டாம் வகுப்பு மாணவியும் ஸ்ரீராமின் தங்கையுமான பா.மதிவதனியும் இணைந்து, இச்சிறார் நாவலை எழுதியுள்ளனர். தற்காலத்தில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் குழந்தை எழுத்தாளர்கள், குழந்தைகளுக்காக எழுதுவது அதிகரித்து [...]
Share this:

கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை

ஒரு காட்டில் ஒரு நாவல் மரம் இருந்தது. அதன் பழங்களைத் தின்ன ஏராளமான பறவைகளும், அணில்களும் வந்தன. எல்லாம் தன் பழங்களைத் தின்பதைப் பார்த்து, மரத்துக்குக் கோபம். அதனால் சூ சூ [...]
Share this:

வழி தவறிய கோழிக்குஞ்சு

ஒரு நாள் மாலை ஒரு மஞ்சள் கோழிக்குஞ்சு இரை தேட, அம்மா கோழியை விட்டுத் தூரமாய்ச் சென்றது. நன்றாக இருட்டி விட்டதால், தன் அம்மாவிடம் போக, அது வழி தெரியாமல் தவித்தது. [...]
Share this: