படைப்பாளர்கள்

சக்தி வை.கோவிந்தன் (1912 – 1966)

‘தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று சிறப்புடன், குறிப்பிடத்தக்க வை. கோவிந்தன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தில் பிறந்த இவர், பர்மாவில் சிலகாலம் பணியாற்றிவிட்டுத் தமிழகம் திரும்பினார். [...]
Share this:

பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில், நவலை என்ற சிற்றூரில் பிறந்த பூவிதழ் உமேஷ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  சிறுவர் இலக்கியத்தில், இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.  தமிழைப் பிழையின்றி எழுத, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்க்குப் [...]
Share this:

ம.ப.பெரியசாமித் தூரன் (1908 – 1987)

கவிஞர் ம.ப.பெரியசாமித் தூரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் பிறந்தவர்.  முதன்மை ஆசிரியராக இருந்து, அர்ப்பணிப்புடன் அரும்பணியாற்றித் தமிழில் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் தொகுக்கப்பட காரணமாக இருந்தவர் [...]
Share this:

இரா. நடராசன்

தமிழின் முன்னணி அறிவியல் புனைகதை எழுத்தாளர்.  இவரது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள், டார்வின் ஸ்கூல், 1729 உட்பட அறிவியல் புனைகதை நூல்கள், பரிசுகள் பல வென்றவை.    கடலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளி [...]
Share this:

அழ.வள்ளியப்பா

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 – மார்ச் 16, 1989) தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றிய அழ.வள்ளியப்பா, புதுக்கோட்டை மாவட்டத்தில் இராயவரம் என்ற ஊரில் பிறந்தார். இவர் [...]
Share this:

வாண்டுமாமா (1925-2014)

இவர் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  60 ஆண்டுகளுக்கு மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவர்.  எழுத்து, ஓவியம் என்ற பன்முகம் கொண்ட இவர், ‘கோகுலம்’ (1972), ‘பூந்தளிர்’ (1984) என மிகவும் பிரபலமான இரண்டு [...]
Share this:

முல்லை தங்கராசன்

பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர்.  கார், லாரி ஓட்டுநராகத் தம் வாழ்வைத் துவங்கிய இவர், தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையாளர்.  மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு [...]
Share this:

பூவண்ணன்

இவர் இயற்பெயர் வே. தா. கோபாலகிருஷ்ணன். தமிழ்ப்பேராசிரியரான இவர்,  நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார்.  இவரது, ‘சிறுவர் இலக்கியக் களஞ்சியம்’ என்ற நூல் புகழ்பெற்றது.  ‘குழந்தை இலக்கிய வரலாறு’ [...]
Share this:

‘கல்வி’ கோபாலகிருஷ்ணன்

தமிழில் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அறிவியலை எழுதிவந்த. ‘கல்வி’ கோபாலகிருஷ்ணன் , முந்நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார்.’கல்வி’ என்ற இதழை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து அறிவியல் தகவல்கள், அறிவியல் புதிர்களைக் கதைகளாக எழுதினார். [...]
Share this:

தம்பி சீனிவாசன்

கதை, நாடகம், பாடல், மொழிபெயர்ப்பு என்ற் பன்முகம் கொண்ட தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பாவின் சீடராக அறியப்பட்டவர்.  இவரது ‘தங்கக் குழந்தைகள்’ என்ற நாடகம், மத்திய அரசின் பரிசைப் பெற்றது.  ‘குட்டி யானை [...]
Share this: