ஜி.சரண்

ஜி.சரவணன் பார்த்தசாரதி, மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.  குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும், ஆராய்ச்சியாளர்.  சிறார் இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை, மொழியாக்கம் செய்துள்ளார்.  கல்வி, வரலாறு, அறிவியல், அரசியல், இலக்கியம் பற்றித் தொடர்ந்து, பல இதழ்களில் எழுதி வருகின்றார். 

Share this: