ரமணா

Ramana_writer_pic

சிம்பாவின் சுற்றுலா நாவலை எழுதிய போது, ரமணாவுக்கு ஆறு வயது.   இவர் ஏழாம் வகுப்பில் படிக்கும், அக்கா ரமணி 2020 ஆம் ஆண்டு, ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் தொகுப்பை 2020 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். தந்தை வானம் பதிப்பகத்தின் உரிமையாளர் மணிகண்டன்.  தாயார் அனிதா, ரயில்வண்டி சிறார் குழுமத்தின் கதை சொல்லி.

Share this: