பூவிதழ் உமேஷ்

தர்மபுரி மாவட்டத்தில், நவலை என்ற சிற்றூரில் பிறந்த பூவிதழ் உமேஷ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  சிறுவர் இலக்கியத்தில், இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.  தமிழைப் பிழையின்றி எழுத, ஆங்கில வழிப் பயிலும் மாணவர்க்குப் பயிற்சியளித்து வருகிறார்.  ‘வெயில் ஒளிந்து கொள்ளும் அழகி’ எனும் தலைப்பில், கவிதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். 

Share this: